வெள்ளி, மே 06, 2011

ரஜினியின் தமிழ் - தெலுங்கு

0 கருத்துகள்

ரஜினி என்றாலே அனைவருக்கும் ஈர்ப்பு வந்துவிடுகிறது.

அவரைப் பற்றி எது எழுதினாலும் அது சூப்பர் ஹிட்டாகி விடுகிறது.

‘சிவாஜி’ படத்தில் முதலிரவு காட்சியில் சிவாஜி, எம்.ஜி.ஆர்., கமல் மாதிரியெல்லாம் ஆடியிருப்பார்.


அதே காட்சி தெலுங்கில் வரும்போது யார் மாதிரியெல்லாம் ஆடியிருக்கார் தெரியுமா? இதோ...எப்படி ச்சும்மா கலக்குகிறார்ல்ல. தமிழ்ல சிவாஜி, எம்ஜிஆர் மாதிரி பண்ணும்போத ரஜினி ஸ்டைல் அங்கங்கே தெரியும்.

தெலுங்கில் அப்படி தெரியவில்லை. நாகேஸ்வரராவ், என்டிஆர், சீரஞ்சிவி மாதிரியே ஆடியிருப்பார் ரஜினி.

ரஜினி ரஜினிதான்.