திங்கள், ஜனவரி 26, 2009

0 கருத்துகள்
ஜெய்ஹிந்த்
எத்தனையோ பாடல் கேட்டாலும் பார்த்தாலும் தேசப் பக்திப் பாடல்களைக் கேட்கும்போது நம்மையும் அறியாமல் இனம்புரியாத உணர்வு ஏற்படுகிறது. சமீப காலமாக சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்தப் பாடல்.குடியரசு தின நாளில் உங்களுக்காக...