வியாழன், அக்டோபர் 01, 2009

சிங்காரி சரக்கு













சரக்கும்.. இருக்கு

நீண்ட நாட்களாக ப்ளாக்கில் எதுவும் போடவில்லையே. ஏன்? நிறைய பேர் கேட்டார்கள்.

சரக்கு இல்லாமல் எதை போடுவது என்று யோசித்திருக்கையில்....

இதோ ஒரு அறிவிப்பு

"டாஸ்மாக்' கடைகளில் இன்று (01.10.09) முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது.

58, 59, 67 ரூபாய் என்று விற்கும்போது, மீதி சில்லரையை விற்பனையாளர்கள் கொடுப்பதில்லை என்ற பிரச்னை சமாளிக்கும் வகையில் "ரவுண்ட்' செய்து விற்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் பெருகும்.

" பழைய விலையும் (புதிய விலையும்)
குவார்ட்டர் ரேட்
எம்.சி., பிராந்தி ரூ.67 (70)
ஓல்டு மங்க் ரூ.59 (60)
ஹனிடே ரூ.58 (60)
ஓல்டு மாஸ்டர் ரூ.58 (60)
டாப் ஸ்டார் ரூ.58 (60)
எஸ்.என்.ஏ., ரூ.67 (70)
மேன்சன் ஹவுஸ் ரூ. 77 (80)
கார்டினல் ரூ.68 (70)

பீர்:
கல்யாணி ரூ.67 (70)
மார்க்கோ போலா ரூ.58 (60)
கிங் பிஷர் ரூ.62 (65)
பிளாக் நைட் சூப்பர் ஸ்டிராங் ரூ.58 (60)
ஓரியன் சிக்ஸ் தவுசண்ட் ரூ.61 (65)

எப்படி நம்ம சரக்கு...

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கலக்கிப்புட்டீங்க அண்ணாச்சி.....

எப்ப போலாம் நாம?

அவசரமில்ல பொருமையா சொல்லுங்க.

குடிகார குப்பன் சொன்னது…

நன்றி என்னை மாரி நல்ல குடிமகான்களுக்கு (குடிமகன் இல்லை ) ஒரு சொட்டு ஊறுகாயை நாக்கல நக்கி ஒரு பெக் அடிச்சா அது ரொம்ப கிக்கா இருக்கும்.

ஆனா என்ன ஒரே கவலை அது மாதிரி நாங்கள் எல்லாம் சேந்து குடிக்கரதனாலதான் அரசாங்கத்து வருமானம் வருது. இப்படி விலை ஏற்றினாலும் எந்த போராட்டமும் பண்றதில்லை. ஆனா பெட்ரோல் விலையை ஏற்றினால் மட்டும் நீங்க போராடறீங்க அதுதான் எங்களுக்கு ஒரே கவலையா இருக்கு. அதனால் குடிமகான்களான (குடிமகன் இல்லை ) எங்களை குடியரசு தலைவர் பதவிக்கு நீங்க சிபாரிசு பண்ண வேண்டும்.

கலையரசன் சொன்னது…

இந்த லிஸ்டை சேவ் பண்ணி வச்சிக்கனும்! ஆளு அனுப்பும்போது சரியான சில்லரை குடுக்க உதவும்!!