செவ்வாய், ஜூலை 14, 2009

இரும்புத் தூண்

இன்று காலை நான் பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மந்தவெளி ஸ்கூல் வியூ ரோட்டிலுள்ள ‘சிகப்பி ராமசாமி தொடக்கப்பள்ளி’யின் அருகில் உள்ள இரும்பு தூண் உடைந்து கேபிள் ஒயரில் தொங்கிக்கொண்டிருந்தது. அதனை என் செல்போனில் படம் பிடித்தேன். (படம் கீழே) பள்ளிக்கு அருகிலுள்ள இந்த உடைந்த தூணை உடனே அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.
1 கருத்து:

ஜெட்லி சொன்னது…

எத்தனை நாளில் சரி பண்ணாங்கனு எனக்கு சொல்லுங்க தல..
jetliidli@gmail.com.
www.nee-kelen.blogspot.com